
37 வது ஆண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கான கபடி சாம்பியன் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்றது-மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கபடி விளையாடி வருகின்றனர்-இப் போட்டினை ஆர்வமுடன் கண்டு களித்த பொதுமக்கள்-மேலும் போதைப்பழக்கம், செல்போன் மோகம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்தையும், தனித் திறனையும் மேம்படுத்த பாரம்பரிய கபடி விளையாட்டு இளைஞர்களுக்கு,
இருந்து வருகிறதாவும் கபடி கழக நிர்வாகிகள் பெருமிதம்.
