
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
சிறுமலை, பழையூர் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள்
சிறுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை விற்பனை செய்வதால் அப்பகுதியில் குடிபோதையில் அச்சுறுத்தும் மற்றும் மன உளைச்சல் ஏற்படும் விதமாக பேச்சுக்கள் போன்ற தேவையற்ற சண்டைகள் ஏற்படுகிறது மேலும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பின்மை ஏற்படுகிறது.
எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்


