‘ஜில்லா’ மணி அட்டூழியம்
முதியவரை காரில் வைத்து சரமாரியாக தாக்கி, அதை வீடியோ எடுத்து மகிழ்ந்த சீர்காழி தவெக ஒன்றிய துணை செயலாளர் ‘ஜில்லா’ மணி.
வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸ் விசாரித்து நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் கோரிக்கை
