
தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்.
தூத்துக்குடி எஸ்.பி.யாக சிவபிரசாத்தை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு எஸ்பியாக மாற்றம்.
திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி, ஊர்க்காவல் படை டிஐஜியாக மாற்றம்.

