திண்டுக்கல் மாவட்டம் ஆர் கோம்பை வன பகுதியில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் எதிர்பாராதவிதமாக காட்டெருமையின் கன்று குட்டி ஒன்று விழுந்துள்ளது இதனை கண்ட அந்தப் பகுதி மக்கள் உடனடியாக தொற்றிக் கொள் இறங்கி கன்று குட்டியை கயிற்றின் உதவியோடு மேலே கொண்டு வந்து சேர்த்தனர் மீண்டும் அந்த காட்டெருமையின் கன்று குட்டியை வனப்பகுதிக்குள்ளேயே அந்த பொதுமக்கள் விட்டனர்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்
November 28, 2024
இடி, மின்னல் தாக்கியதில் சாலை இரண்டாக பிளப்பு
December 2, 2024
தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்
June 26, 2025