
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக சார்பில் குனத்தொகையன், தயா தமிழன்பன், தொழுதூர் இரா ரமேஷ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.