தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
1 day ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
2 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
2 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
2 days ago
தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி
2 days ago
சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி
1 week ago
மின்சாரத்துறை ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் – கையை விரித்த மின்துறை அதிகாரிகள் – திகைத்து நிற்கும் சிபிசிஐடி போலீசார்
1 week ago
ராகுல் காந்தி கைது : காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
1 week ago
மாணவர்கள் மீது தடியடி : முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம்
1 week ago
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வருமான சான்றிதழ்.. தவறுதலாக வழங்கிவிட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள்
1 week ago
மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Related Articles
உயிருக்கு உலை வைக்கும் குப்பைமேடு வளாகம்
1 week ago
தென்காசி உருமாறி ஊடுருவும் தடை செய்யபட்ட லாட்டரிn
August 22, 2022
Check Also
Close
-
தமிழக அரசை பாராட்டிய அண்ணாமலை!!!October 28, 2021


