மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல் அது என்று அது பிரபலம் அடைந்திருந்தது. அப்போது, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT ) சார்ந்த (மர்ஹூம்)கவிஞர் மூஸா காக்கா அவர்கள் Qari Abdur Rahman All Sudais சுதைஸ் அவர்களின் கிராஅத் (ஒரே மூச்சில் அவர் ஓதும் திருக்குர்ஆன்) வசனங்கள் அடங்கிய கேசட் ஒன்றையும் ஐ.எப்.டி. திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றையும் எடுத்துக் கொண்டு மெளலவி. ஜஃபருல்லாஹ் ரஹ்மானியையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று SPB ஐ சந்தித்து கொடுத்தார். அதைக் கேட்டபின்பு இதுதான் ஒரிஜினல் ; நான் ஒரே மூச்சில் எல்லாம் பாடவில்லை. ரெக்கார்டிங்கில் அப்படிப் பதிவு செய்யப்பட்டது என்று மனம் திறந்து பாராட்டினார். *தகவல்* : சகோ. ‘ஃபிதாவுல்லாஹ்” ஆசிரியர் – *நம்பிக்கை* இதழ் – மலேசியா. (பி.கு: நீதிபதியாக ஃபத்வா வழங்குவதை விட இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்லும் “தாஃயியாக ” திகழ்வது மிகவும் முக்கியமானது. நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையும் கூட.) தகவல் : டாக்டர் காதர் மொய்தீன்
Read Next
3 days ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
3 days ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
4 days ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
5 days ago
மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
5 days ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
5 days ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
5 days ago
கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி
5 days ago
மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்
1 week ago
நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்க முயற்சி – மூன்று கடத்தல்காரர்கள் கைது
1 week ago
அரசு விழாவில் MP – MLA வாக்குவாதம்
Related Articles
தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது ஒட்டி
December 2, 2024
கோவை ரயில் பெட்டிகளுக்கு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
September 5, 2020
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட தொடக்க விழா
November 22, 2024
Check Also
Close
-
புத்தகங்கள் காய வைக்கும் பெற்றோர்December 9, 2024