திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை நேற்று (டிசம்பர் 1) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.மேலும் அங்குள்ள தடுப்பணை குறித்தும் ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Read Next
2 days ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
2 days ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
2 days ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
2 days ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
2 days ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
2 days ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 days ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 days ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 days ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 days ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலங்களில் நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி தகவல்
September 16, 2020
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
November 22, 2024
கால்வாய் கட்டும் பணி ஆரம்பம்
December 3, 2024
Check Also
Close
-
ஆட்டோக்களுக்கு க்யூ. ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்…November 30, 2024