
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம்நயினார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி – கொடைக்கானல் சாலையில் கஞ்சா விற்பனை செய்த ஒட்டன்சத்திரம், டி.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜகோபால் மகன் ராமகிருஷ்ணன்(49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
