48 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பைக்கான கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும்,கால்பந்தாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் மெகா LED ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்திலேயே அமைக்கப்பட்டிருந்த இந்த மெகா ஸ்கிரீனில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியினை திண்டுக்கல் பகுதியினை சார்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பெரும் திரளாக கண்டுகளித்தனர். போட்டியின் நடுவே கோல்கள் அடிக்கப்பட்டபோது மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஆடிப்பாடி விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்த கால்பந்து போட்டிக்கானஅனைத்து ஏற்பாடுகளையும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் செய்திருந்தது.
Read Next
செய்திகள்
3 hours ago
26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.
க்ரைம்
3 hours ago
சங்கரன்கோவில் வாலிபர் சிங்கப்பூரில் கொலை
க்ரைம்
3 hours ago
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை
2 hours ago
52 கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமல் – தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி
3 hours ago
ஓசூர் : ரூ. 6 கோடி மதிப்பிலான 6 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – ஒருவர் கைது
3 hours ago
சிந்து கேட்ட கேள்வி… திணறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி
3 hours ago
26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.
3 hours ago
ஆடு திருடிய 2 பேர் கைது – ஆடு, பைக் பறிமுதல்
3 hours ago
சங்கரன்கோவில் வாலிபர் சிங்கப்பூரில் கொலை
3 hours ago
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு
3 hours ago
தனியார் பள்ளி பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி ஒருவர் பலி
3 hours ago
சேலம்: தொப்பூரில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 எஸ்எஸ்ஐ காவலர்கள் திடீர் மயக்கம்
3 hours ago
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை
Related Articles
வியாபாரியை வழிமறித்து படுகொலை
April 23, 2024
Check Also
Close