விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் டெரிக் சந்திப்பு இந்திராகாந்தி திருவுருவச்சிலைக்கு முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கையெழுத்து இயக்க பொறுப்பாளர் எம். எஸ். காமராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட, நகர, வட்டார பேரூராட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
July 10, 2026
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
July 10, 2026
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
July 10, 2026
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
July 10, 2026
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
July 10, 2026
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
July 10, 2026
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
July 9, 2026
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
July 9, 2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
July 9, 2026
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
July 9, 2026
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
மனிதநேயத்தை இழந்த வனத்துறை மற்றும் ஓடந்துறை பஞ்சாயத்து நிர்வாகம் – நெகிழி கழிவுகளில் உணவினை தேடும் விலங்குகள்
June 24, 2025
கள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம்
August 26, 2024
பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை
December 3, 2024
காசு கொடுத்த கூட பொருள் தர மாட்றாங்க..மக்கள் மறியல்
December 4, 2024
Check Also
Close
-
வெள்ள பாதிப்பு பகுதியில் அமைச்சர் ஆய்வுDecember 3, 2024
