கோக்கு மாக்கு
Trending

திண்டுக்கல் வேணு பிரியாணி கடை முன்பு மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை பலகை

திண்டுக்கல் தெற்கு ரதவீதி பகுதியில் வேணு பிரியாணி கடை முன்பு தொடர்ச்சியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால்

திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வேணு பிரியாணி கடை முன்பு வாகனங்கள் நிறுத்த தடை விதித்து மாநகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது

மீறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button