கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் தலைமையில் ஃபெஞ்சல் புயல் காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றில் பெரு வெள்ளத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பாபுகுளம் கிராமத்திற்கு அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் நேற்று (டிசம்பர் 5) காலை வீடு வீடாக உணவு வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
Read Next
6 hours ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
7 hours ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
11 hours ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
13 hours ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
13 hours ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
1 day ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
2 days ago
மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி
2 days ago
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
2 days ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
Related Articles
கத்தை கத்தையாக பணம் யாருக்கு சொந்தம்..
April 7, 2024
ஃபெஞ்சல் புயல் ஆய்வு கூட்டம்
December 4, 2024
கோவை ரயில் பெட்டிகளுக்கு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
September 5, 2020
Check Also
Close
-
வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனர் ஆய்வுDecember 22, 2024