தளர்வுகள் உடன் கூடிய பொது முடக்கம் டாஸ்மாக் கடைகள்ளோ துவக்கம.
தற்போது குடித்துவிட்டு கும்மாளம் போடும் குடிகாரர்களுக்கு ஊறுகாயாக இருப்பது காவல்துறையினர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது
பொதுமக்கள் நலன் கருதி அவர்கள் மீது அக்கறை கொண்ட காவல்துறையினர் சில குடிமகன்களின் தகராறு காரணமாக விசாரிக்க செல்கின்றனர்
அங்கு சென்று பார்த்தால் குடிகாரர்கள் காவலர்களை மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் அர்ச்சனை செய்கின்றனர்
சகிப்புத்தன்மையோடு காவலர்களும் முடிந்த அளவு சமாளித்து தான் வருகின்றனர் இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலான் குளம் ஊரில் குடிகாரன் ஒருவனிடம் வாங்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
காவல்துறையில் சேவை ஆ்ற்ற வேண்டும் என்கின்ற எண்ணத்தில் வரும் காவலர்களுக்கு இதுபோன்ற குடிகாரர்களின் செயல்பாடுகளினால் சகிப்புத்தன்மை இழந்து விடுவார்கள்
சேலத்தை போன்ற சம்பவம் போன்று நடக்காமல் இருக்க வேண்டுமானால் அரசு காவலர்கள தாக்குப்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்
செய்தியாளர் சங்கரன் கோவில்
குமரன்