திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது இதனால் சின்னூர் பெரியூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சிலர் கல்லாற்றில் கடந்துள்ளனர் அப்போது திடீரென வந்த வெள்ளத்தால் மாட்டிக் கொண்டனர், மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்,
Read Next
2 days ago
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
3 days ago
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
6 days ago
முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு
2 weeks ago
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
September 25, 2025
தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
Related Articles
Check Also
Close
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த எம்.எல்.ஏ.December 3, 2024
