கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சுக்ரவாரம் பஞ்சமி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கமலவல்லி தாயார் கஜேந்திர வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
2 days ago
ஆமைகளை சமைக்கும் வீடியோ – 50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை
3 days ago
எச்சரிக்கையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம் – கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கை வளத்திற்கு ஆபத்து
7 days ago
இறந்து கிடந்த முள்ளம் பன்றியை தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டவர்களை CCTV உதவியுடன் கைது செய்த வனத்துறை
1 week ago
மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி
1 week ago
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
2 weeks ago
என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்
2 weeks ago
தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்
2 weeks ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
2 weeks ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
2 weeks ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Related Articles
தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் காவலர்களுக்கான அறிவுரை கூட்டம்
September 3, 2020
கொடி நாள் ஊர்வலம்
December 7, 2024
தண்டலை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
September 10, 2024
கடற்கரையில் கடல் சீற்றம்
November 23, 2024