8ரூபாய் எம் ஆர் பி ஆனால் 80 ரூபாய் விற்பனை….. பாக்கு புகையிலை தடை செய்யப்பட்டது பேரளவில் மட்டும் தான் உள்ளது இன்னும் தென்காசி மாவட்டங்களில் பல கடைகளில் மறைமுக விற்பனை செய்து வருகின்றனர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
