சமீபத்தில் குற்றாலத்தில் பரபரப்பாக பேசபட்டுவருவது ஆன்மீக மோசடி
குற்றால நாதர் திருக்கோவிலுக்கு அன்னாதானம் வழங்குவதற்க்காக சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொக்கம்பட்டி ராஜாவால் வழங்கபட்டது
கோவில் நிர்வாகம் பழமைவாய்ந்த வெங்கல பாத்திரங்களை பாதுகாக்க முடியவில்லை என்று குற்றால பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது
குற்றாலம் பேரூராட்சியோ பழமை வாய்ந்த வெங்கல பொருட்களை எல்லாம் ஏலத்திற்க்கு விட்டது போன்று செட்டப் செய்து அபேஷ் செய்து விட்டார்களாம்
விடுவார்களா ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்கள் சிலை தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி பொன்மானிக்கவேலை
நாடியுள்ளார்களாம்
நடுக்கத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி உள்ளதாம் எது எப்படியோ..
சிவன் சொத்து…
அவ்வளவுதான் சோலி முடிஞ்சுது