கோக்கு மாக்கு

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம் திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் (69) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

மாரடைப்பு காரணமாக சித்திக், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

இயக்குனர் சித்திக், தமிழில் பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button