கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இவரிடம் பல் பிடுங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளிமது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாவதால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read Next
2 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
4 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
4 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
5 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
5 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
7 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
1 week ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
குடி” மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்
September 14, 2023
Test
October 7, 2022
வைத்தீஸ்வரன் கோயில் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் இரு கால்களையும் இழந்தவருக்கு தன்னார்வலர்கள் உதவி.
September 12, 2020
நத்தத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது
August 31, 2020
Check Also
Close
-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி வேட்டைSeptember 2, 2020