அரசியல்க்ரைம்விமர்சனங்கள்

பாலியல் தொல்லை – பா ஜ க நிர்வாகிக்கு வலை வீச்சு

*திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் மது போதையில் பாலியல் தொல்லை செய்ததாக பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button