திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் தாலுகா பகுதிகளை இணைக்கும் கொடைக்கானல் கீழ் மழையான ஆடலூர் பன்றிமலை கேசி பட்டி உள்ளிட்ட பகுதிகள் இருந்து வருகிறது நிலையில் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் உள்ள வடகாடு பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த சாம்பல் மான் திடீரென தவறி தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்தது அந்த பகுதி மக்கள் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சாம்பல் மாலை லாபமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
https://visilmedia.in/wp-content/uploads/2024/04/IMG-20240411-WA0029.jpg