கோக்கு மாக்கு
Trending

*திண்டுக்கல்லில் இன்று காவல்துறையினர் தபால் வாக்குகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தபால் மூலமாக வாக்களிக்க வசதியாக இன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button