திண்டுக்கல் மாவட்டம் ஓடடன்சத்திரம் வட்டம் கரியாம்பட்டி ஊராட்சி சின்னவேலாம்பட்டி கிராமத்தில் மணல் கொள்ளை … இங்கு பெரியளவில் மணல் திருட்டு சுமார் 1. கிலோமிட்டர் தூரத்திற்கு இருந்த புறம்போக்கு நிலத்தில் மணல் இதற்க்கு அனைத்து துறை. அதிகாரிகளும் உடந்தை என பொதுமக்கள் குற்றசாட்டு .
சம்மந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி ???