கோக்கு மாக்கு
Trending

ஆன்லைன் ரம்மி விளையாடியதால் விபரீதம்

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ் பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார்

ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல்

தொடர்ந்து விளையாடி இழந்த பணத்தை மீட்க தந்தையிடம் ரூ.24,000 கேட்ட தனுஷ்

தந்தை ரூ.4,000 மட்டுமே கொடுத்த நிலையில் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தனுஷ் தற்கொலை செய்து கொண்டார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button