கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மாரியம்மாள் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தனது பேரனை பார்ப்பதற்காக உலகநாயகி என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பெரியம்மாள் பார்வையாளர்கள் நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவீர்கள் என கூறியதால் ஆத்திரமடைந்த உலகநாயகி அவரை தாக்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
November 27, 2024
புதிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் நியமனம்
November 25, 2024
இந்து அறநிலைத்துறை… அத்துமீறும் இலஞ்சி பேரூராட்சி!!
August 10, 2020
Check Also
Close
-
இலங்கை தப்பிஓடமுயன்ற போதை பொருள் கடத்தல் மன்னன் கைதுJune 11, 2021