ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், (38); இவர் நேற்று முன்தினம் (நவ.,22) மாலை 6: 30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு பொருட்களை வாங்க சென்றார். அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, (51); என்பவர், 1000 ரூபாய் கேட்டு முருகேசனிடம் தகராறு செய்து மிரட்டினார். முருகேசன் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 day ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் , மீன்பிடி திருவிழா
April 7, 2024
செஸ் புறக்கணித்து சென்ற பாக்!
July 29, 2022
Check Also
Close
-
проход В Личный приемную 1xbeJanuary 20, 2023