கோக்கு மாக்கு

மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை.

திருச்சி, சென்னை, கடலூர், சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் வேப்பூர் கூட்டுரோடு பாலத்தின் உள் பகுதியில் மின் விளக்கு எரியாததால் இரவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து செல்லும் பயணிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button