கோக்கு மாக்கு

வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு, மற்றும் காத்திருப்பு, போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வருவாய் அலுவலர்கள் காலை முதலே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button