கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவ. 26ஆம் தேதி, அரசியலமைப்பு நாளாக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, ஆர்.டி.ஓ., வார்துசாமி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2 days ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
குற்றால அருவிகள் குளிக்க தடை.. தனியார் அருவிகளுக்கு செம வேட்டை..
October 20, 2020
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்
3 weeks ago
வடமதுரையில் போலி டாக்டர் கைது
May 7, 2024