கோக்கு மாக்கு
Trending

இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (28.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி கொத்தவாச்சேரி 26 மில்லிமீட்டர், புவனகிரி 23 மில்லிமீட்டர், பரங்கிப்பேட்டை 19 மில்லிமீட்டர், சிதம்பரம் 18.2 மில்லிமீட்டர், காட்டுமன்னார்கோவில் 17 மில்லிமீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 14.8 மில்லிமீட்டர், அண்ணாமலைநகர் 14 மில்லிமீட்டர், லால்பேட்டை 11.6 மில்லிமீட்டர், ஸ்ரீமுஷ்ணம் 11.1 மில்லிமீட்டர், சேத்தியாத்தோப்பு 10.60 மில்லிமீட்டர், கடலூர் 8.1 மில்லிமீட்டர், பெலாந்துறை 7.8 மில்லிமீட்டர், குறிஞ்சிப்பாடி, எஸ்ஆர்சி குடிதாங்கி தலா 7 மில்லிமீட்டர், வானமாதேவி, வடக்குத்து தலா 5 மில்லிமீட்டர், விருத்தாசலம் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button