கோக்கு மாக்கு
Trending

ஆனைவாடி தடுப்பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை தடுப்பனையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ ஆப் டெக்ஸ், மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராம் பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button