கடலூர் மாவட்டம் சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து நேற்று (02.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் உட்பட பலர் உள்ளனர்.
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
ஸ்ரீதர்மசம்வர்த்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்பு பூஜை
November 30, 2024
தரைப்பாலம் மற்றும் தடுப்புச்சுவர் சேதம், எம்எல்ஏ ஆய்வு
December 3, 2024
சென்னை- கடற்கறை எழும்பூர் இடையே நான்காவது ரயில்பாதை
August 31, 2020
கழிவு நீர் குழியில் விழுந்து 6வயது சிறுமி உயிரிழப்பு சோகம்
April 29, 2023
Check Also
Close
-
சாலையில் விழுந்த மரம் அகற்றம்December 2, 2024