கோக்கு மாக்கு

பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திவாகர் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.aaaa

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button