சிதம்பரம் – லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.சிதம்பரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் லால்பேட்டை செல்வதற்காக இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ராகவேந்திர கல்லூரி அருகே சிதம்பரம் லால்பேட்டை பிரியும் மேம்பால சந்திப்பில் மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்க அவரை அமர்த்திக் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவரது கழுத்தில் கத்தியை வைத்து அறுத்திருக்கிறார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காவல்துறை மர்ம நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
மாவட்ட சாதாரண ஊராட்சி குழு கூட்டம்
3 weeks ago
проход В Личный приемную 1xbe
January 20, 2023
ஆன்லைன் சூதாட்டம் மக்கள் நீதிமய்யம் கண்டனம்..
October 21, 2020
நடிகர் அஜித் தந்தை காலமானார்
March 24, 2023
Check Also
Close