கோக்கு மாக்கு
Trending

ஒன்றிய குழு ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வெள்ளப்பெருக்கினால் தென்பெண்ணையாற்று கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதை பல்துறை ஒன்றியக் குழு- ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் முனைவர் ராஜேஷ் குப்தா, கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கோனி, வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் தணிக்கும் துறை முதன்மை செயலர் அமுதா, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் /ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் திப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த. மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (08. 12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button