கோக்கு மாக்கு
Trending

பைப் லைன் அமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள வார்டு 16இல் நடைபெற்ற பைப் லைன் புதைக்கும் பணியினை விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர மன்ற உறுப்பினர் தீபா, வட்டச் செயலாளர் கோவிந்த் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button