எனக்கு எங்கே பணம் என கேட்ட பெண்ணிடம் விபச்சாரம் செய்து சம்பாரித்துக்கொள் என ஆபாசமாக கூறிய திமுக பிரமுகர்

தமிழகம் முழுவதும் தற்போது சட்டமன்றத் தேர்தல் நாளில் நடைபெற இருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பாக வீரா சாமிநாதன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அந்தந்த பகுதியில் நிர்வாகிகளும் மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது
நிலையில்
வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட கோவிலூர் ஊராட்சி தோகைமலை கோட்டை வாக்குச்சாவடி பகுதியில் திமுக சார்பாக காளியப்பன் என்பவர் மூலமாக பொது மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது
இப்போது அங்கிருந்த பெண் ஒருவர் எனக்கு பண வரவில்லை எனக்கு பணம் கொடுங்கள் என கேட்டதற்கு ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் காளியப்பன் யாரிடமாவது விபச்சாரம் செய்து பணம் சம்பாரி ஏன் என்னிடம் வந்து கேட்கிறார் என ஆபாசமாக பேசி உள்ளார் உடனே அங்கு இருந்த பொதுமக்கள் திமுக பிரமுகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்