
“பழனி கோயிலில் மொட்டை போட்டு பார்த்திருப்போம். ஆனால் பழனிக்கே மொட்டை போடப்பட்டுள்ளது. 60, 70 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து சப் ரிஜிஸ்டரை அழைத்து வந்து, ஒரு நாள் வேலை தந்து உள்ளார்கள்.
பினாமி பெயரில் பணப் பரிவர்த்தனை நடந்து உள்ளதாக சந்தேகம் எழுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நபரை அரசு கைது செய்கிறது.
சதிகளை மறைக்கும் வேலைகளை அரசு செய்கிறது. சிறிது காலம் பார்ப்போம்.. பழனி கோயில் விவகாரத்தில் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றால் திமுக நீதிமன்றத்துக்கு செல்லும்”
-திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பேட்டி