
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சி, பரப்பலாறு அணை காப்புக்காடு ஓடையை கடந்து செல்ல முயன்றபோது தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை பலி
மேற்படி சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
