
கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை அரசால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரத்தை பயன்படுத்தி தனியார் தங்கும் விடுதி கட்டி வருகின்றனர்
ஏற்கனவே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை பெய்தால் குறைந்து வருகிறது இதற்கு இயற்கையையும் மரங்களையும் மலைகளையும் உடைத்ததை முக்கிய காரணம் எனக் கூறிவரும் நிலையில்
அதிகாரிகள் ஆதரவோடு தொடர்ந்து மலைகளை உடைக்கும் நபர்கள் மீது கொடைக்கானல் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கொடைக்கானலை அளிக்காமல் விட மாட்டார்களா என்ற கேள்வி எழும்பி வருகிறது.
இடம் பூம்பாறை to குண்டுப்பட்டி போகும் ரோடு
Zostal resort

