திண்டுக்கல் பேகம்பூர் பாறைப்பட்டி வழியாக பள்ளபட்டி ஊருக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பைப் மற்றும் வயர் பற்றியதால் மிகுந்த புகை மூட்டத்துடன் எரியும் காட்சியை கண்டவுடன் பொதுமக்கள் அருகில் இருக்கும் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு பரவி விடும் என்ற அச்சத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது டதவிர்க்கப்பட்டது தீயினைபோராடி அணைத்தனர் இதனால் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது
Read Next
6 hours ago
திருவண்ணாமலை அண்ணாமலையாரை புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை
6 hours ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்தவர் கைது
17 hours ago
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
17 hours ago
நகைகள் திருட்டு
17 hours ago
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு – அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்தார்
17 hours ago
சரியாக செயல்படாத அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
17 hours ago
கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா, ரூ.30 ஆயிரம் பணம் பறிமுதல்
1 day ago
உ. பி; சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு
1 day ago
கைது நடவடிக்கையின் போது திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் சாதாரணமாக நடமாடும் வீடியோ வெளியாகி பரபரப்பு
2 days ago
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
Related Articles
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளைஞர் பலி
April 23, 2024
