
திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் செயல்பட்டது – கே.என்.நேரு
கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை சரியாக நடத்தவில்லை – வேலுமணி
கடந்த ஆட்சியின் திட்டங்களுக்கு அதே பெயர் தொடர்ந்தால் சிக்கல் இல்லை – இ.பி.எஸ்
அம்மா உணவகம் தொடர்பாக சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதம்
