
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அலகு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் 45 காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாண்புமிகு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் அவர்களின் தலைமையிலும் காசநோய் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் சந்திரி பிரியா அவர்களும் முன்னிலையிலும் 45 காசநோய் மருத்துவ பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
