திண்டுக்கல் பேகம்பூர் பாறைப்பட்டி வழியாக பள்ளபட்டி ஊருக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பைப் மற்றும் வயர் பற்றியதால் மிகுந்த புகை மூட்டத்துடன் எரியும் காட்சியை கண்டவுடன் பொதுமக்கள் அருகில் இருக்கும் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு பரவி விடும் என்ற அச்சத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது டதவிர்க்கப்பட்டது தீயினைபோராடி அணைத்தனர் இதனால் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது
Read Next
1 day ago
யானைத் தந்தங்கள் பறிமுதல் – 6 பேர் பிடிபட்டனர்
1 day ago
அரியலுார் : லாரி டிரைவர் வெட்டி கொலை – 5 பேர் கைது
1 day ago
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
1 day ago
புளியங்குடி : வீட்டின் பூட்டை உடைத்து 75 கிராம் நகை கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
1 day ago
தூத்துக்குடி : நகைக்கடை உரிமையாளரிடம் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியவர் கைது
1 day ago
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை – கணக்கில் வராத ரூ.1.73 கோடி கண்டுபிடிப்பு
2 days ago
பள்ளியில் ரூ.1.51 கோடி கையாடல் புகார் – திமுக கவுன்சிலர் கைது
2 days ago
தூத்துக்குடி : முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் – போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை
2 days ago
புதுச்சேரி : மதுபாட்டிலால் அடித்து ரவுடி கொலை – மூவரிடம் போலீசார் விசாரணை
2 days ago
பெண்ணுக்கு தீ வைத்த வழக்கில் தேடப்பட்டவர் காவலரை தாக்கி தப்ப முயற்சி – போலீஸ் துப்பாக்கிச்சூடு
Related Articles
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்
September 9, 2025
Check Also
Close
-
கடலூர் : மது போதையில் அரிவாளால் வெட்டி கொன்ற மகன்August 20, 2026