கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு சொந்தமாக பாப்பம்பட்டி நந்தினி நகரில் உள்ள இடத்தில், தகரக்கொட்டகை அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தார். நேற்று இடத்தை பார்வையிட சென்றபோது, அங்கு ஒருவர் தலையில் காயம்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இறந்து கிடந்தவரின் கையில் ராமேஸ்வர் என்று பச்சை குத்தப்பட்டு வட மாநிலத்தவரை போல காணப்படும் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Next
3 hours ago
திருநெல்வேலி : 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
5 hours ago
மதுரை : 11ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
22 hours ago
நீர்ப்பாசனத்தை பாதுகாக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்
22 hours ago
சட்ட விரோதமாக கட்டப்பட்ட தடுப்பணையை அகற்றக் கோரியும் விவசாய மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்திடக்கோரியும் வியாபாரிகள் சங்கம் இன்று முழு கடை அடைப்பு
22 hours ago
மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள், 1 பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
23 hours ago
திருவள்ளூர் : ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற மர்மகும்பல் – ரூ.12.5 லட்சம் கொள்ளை
23 hours ago
தாயம் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு – இளைஞர் கத்தியால் குத்திக்கொலை
23 hours ago
தென்காசி : அக்காவின் இறுதிச் சடங்குக்கு வந்த தங்கை வெட்டிக்கொலை – அக்காவின் கணவர் கைது
1 day ago
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம் – இளைஞர் வெட்டிக்கொலை
1 day ago
ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு
Related Articles
Check Also
Close

