

திருவண்ணாமலையில் கண் கண்ணாடியில் கேமரா வைத்து சுவாமி அண்ணாமலையாரை புகைப்படம் எடுக்க முயற்சித்த ஹைதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வரவுள்ள நிலையில், பல
அடுக்கு பாதுகாப்புகளை மீறி இளைஞர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.