க்ரைம்
Trending

மான் தோல் மற்றும் சந்தன கட்டைகள் கடத்த முயன்ற இருவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள தூண்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே மான்தோல் விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மான்தோல் வாங்குவதை போல் பேரம் பேசி ஒரு தோல் ஒரு லட்ச ரூபாய் என்று கூறியதன் பேரில் இரண்டு தோள்களை வைத்திருந்த கேரளாவை சேர்ந்த ரமேஷ் (60) மற்றும் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த அழகர்(43) ஆகிய இருவர்களை கைது செய்து
அவர்களிடமிருந்து இரண்டு மான் தோல்கள் மற்றும் 14 சந்தன கட்டைகளை பறிமுதல்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button