
வடகவுஞ்சி பெரும்பள்ளம் வரை
(பாரையாறு சோலைப்பட்டி அரசங்கொடை செம்பராங் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன இங்கு சுமார் 2500 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு காலை8:15 மாலை 3:15க்கு இரண்டு வேலை மட்டும் அரசு பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது அதுவும் அடிக்கடி பழுதாய் நின்று விடும் காரணத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதியில் துண்டிக்கப்படுது
இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் ஆகையால் புதிய பேருந்து அரசு போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
